About
0
நேற்றென நாளை கழியப்போகும் இன்றை , நொடி பொழுதையும் எவ்வாறேனும் அனுபவித்து வாழ ஏங்கும் ஓர் சாதாரண நவீனத்துவன் தான்தோன்றிப் பகுத்தறிவாளன்.
இசைஞானி ரசிகன்,சுஜாதா,சுந்தர ராமசாமியின் எழுத்துக்களுக்கு அடிமைப்பட்டவன் . .
“இருள் காதலன். .தனிமை விரும்பி. .
ஆகக்கூடுதலாக தறுதலை பொறியாளன் “. .!